நம்ம தேனுலகம் வாட்சப் சேனல்ல கேட்ட கேள்வி தான். சேனல்ல இல்லாதவங்களுக்காக இங்கேயும் கேட்கிறேன்.
பூ தொட்ட புயல் FREE Re-run வேணுமா?😃
உங்க விருப்பம் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.
1. Yes. வேணும். சைட்ல போட்டால் படிப்பேன். 😍
2. No. வேண்டாம். கிண்டில் புக் வச்சிருக்கேன். 🤗
போதிய அளவு interest இருந்தால் re-run பண்றேன்.
Subscribe to WhatsApp Channel https://whatsapp.com/channel/0029Va9SyQs59PwL9hKJjG0U ப்ரைவசி பற்றிய கவலை வேண்டாம். உங்க நம்பரை நான் உள்பட யாராலும் பார்க்க முடியாது.
Comments
Post a Comment