வான் மேவிய முகில்!
இருள் மறைத்த நிழல் தந்த "நளந்தன் - மிதுனா" போல
நதி தேடிய கடல் தந்த "நிரஞ்சன் - மதுரா" போல
பூ தொட்ட புயல் தந்த "சயந்தன் - மகிளா" போல
வான் மேவிய முகில் தரும் "மதுவந்த(வானவ)ன் - மஞ்சிரா" கூட
தனித்து தெரிந்து, நெஞ்சை நிறைத்து நிற்க வேண்டும் என்று, மெனக்கெட்டு நாயகன் நாயகி பெயரை புனைந்துள்ளேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
மஞ்சு என்றால் மேகம். வானவன் மேவிடும் மேகம் அவள். பிடிச்சிருக்கா?
நேரம் கிடைக்கும் போது மட்டுமே எழுதுவதால் Updates விட்டு விட்டு தான் வரும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்ளுதாம் இந்த தேனுலகம்.

(Subscribe to http://youtube.com/@thenulagam for Audio Novels)
மதுவந்தன் மஞ்சிரா semma names
ReplyDelete🤩🤩🤩🤩🤩🤩🤩
ReplyDeleteMadhu💖Manju
ReplyDeleteHow to read first episode?
ReplyDeleteInge read pannikalam sis. https://www.youtube.com/watch?v=ZiIIgvVbpLA
DeleteYoutube thenulagam channel search pannina varum. ange previous episodes neengale read pannikara mathiri varum. Ange padichikalam sis.
ReplyDeleteYoutube thenulagam channel search pannina varum. ange previous episodes neengale read pannikara mathiri varum. Ange padichikalam sis.
ReplyDeleteHello sister, how to read ur books in Pratilipi
ReplyDeletePratilipi la ippo publish pannalai sister. Kindle la iruku. Also En youtube channel la padikalam. https://www.youtube.com/playlist?list=PLj3Qqyts5WEFhTb5NsAJOwHHbG1l7Nt3M
Deleteyoutube la Thenulagam novels nu search pannunga. Thanks sister!
Delete