Click here: Subscribe to the Audio Novels on YouTube Channel Thenulagam https://www.youtube.com/@thenulagam WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9SyQs59PwL9hKJjG0U Feb 14th 2010 - The Author Speaks உங்களுக்கு ரமணிசந்திரன் நாவல்கள் பிடிக்குமானால் நிச்சயமாக இந்த கதையும் பிடிக்கும். Just in time, for the Valentines Day! ரமணிசந்திரன் அம்மாவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் சுஜாதா, சிவசங்கரி, லக்ஷ்மி, பாலகுமாரன், கல்கி, அகிலன், ராஜேஷ்குமார், அனுராதாரமணன் என வளர்ந்து கொண்டே போகும். அது முடிவற்றது. ஆனால் ஒரு காலகட்டத்தில் எனது ஆர்வம் ரமணிசந்திரன் நாவல்களில் நங்கூரமிட்டுவிட்டது. எல்லாம் சரி... இப்படிப்பட்ட தீவிர வாசகி திடீரென்று எப்படி ஒரு அமெச்சூர் எழுத்தாளரானாளாம்? அது ஒரு எதிர்பாராத திருப்பம். என்னிடம் ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் நூல் வடிவில் உள்ளன...
The content and images of the site are intellectual property of Thenu Tamil and should not be used without permission.
Copyright © 2007 Thenu Tamil, All Rights Reserved.