Skip to main content

Posts

Showing posts from June, 2024

வான் மேவிய முகில் - Name Reveal / Reservation

வான் மேவிய முகில்! இருள் மறைத்த நிழல் தந்த "நளந்தன் - மிதுனா" போல நதி தேடிய கடல் தந்த "நிரஞ்சன் - மதுரா" போல பூ தொட்ட புயல் தந்த "சயந்தன் - மகிளா" போல வான் மேவிய முகில் தரும் "மதுவந்த(வானவ)ன் - மஞ்சிரா" கூட உங்கள் நெஞ்சில் குடி கொள்ள காத்திருக்கிறார்கள். தனித்து தெரிந்து, நெஞ்சை நிறைத்து நிற்க வேண்டும் என்று, மெனக்கெட்டு நாயகன் நாயகி பெயரை புனைந்துள்ளேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மஞ்சு என்றால் மேகம். வானவன் மேவிடும் மேகம் அவள். பிடிச்சிருக்கா? நேரம் கிடைக்கும் போது மட்டுமே எழுதுவதால் Updates விட்டு விட்டு தான் வரும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்ளுதாம் இந்த தேனுலகம். (Subscribe to http://youtube.com/@thenulagam for Audio Novels)